Tuesday, December 8, 2020

ஊக்கம்

ஊக்கம் என்பதே உந்தன்
ஊண்டுகோள் !!
உள்ளம் நிறைந்தபடி 
இருக்கவேண்டும் உந்தன்
குறிக்கோள்!!!
அதனால் முடியும் என்று
எண்ணி முயற்சி செய்
வெற்றியின் திறவுகோலாய்
நீ ஆவாய்!!!

No comments:

Post a Comment