கண்ணீர் சிந்தும் போது தான்
தெரிகிறது கண்ணீரின் வலிமை!!
வழுவற்று போன வாழ்க்கையில்
வாழ வழி தந்து வெறுமையின்றி
வெளிச்சம் என வந்தது புதுமை!!
ஒற்றை சொட்டு கண்ணீரில்
ஒட்டுமொத்த கவலையும்
நீங்கி போனதே????
கண்ணாலனோ கண்மணியோ
கண்ணீரில் கலந்தனர்
காதலில் மலர்ந்தனர்
இறுதியில் இதயத்தில்
இனந்த இருமணங்கள்!!
No comments:
Post a Comment