Saturday, December 5, 2020

பிரியாதே மனமே!!

இருள் நீக்கி என் இதயத்தில்
இருக்கும் நீ இன்று‌ போல்
என்றும் என்னை நீங்காதே!!
நீங்கினால் நின்றுவிடுவேன்
வாழ்க்கையில் மட்டுமே அல்ல
வாழ்நாள் முழுவதுமே உயிரற்றுபோவேன்!!!!!
பிரியாதே மனமே 
நீ பிரிந்தால் நான் பினமே!!

No comments:

Post a Comment