Wednesday, November 10, 2021

நெஞ்சம் மறப்பதில்லை

தேடிய நாட்களையும்
தேடி ஓய்ந்த நாட்களையும்

Tuesday, November 2, 2021

தடம்

தயக்கம் வேண்டாம்
தன்னார்வம் போதும்
தடைகளை மீறி தடம் பதிக்க 
தங்கப் பதக்கத்தை நீயும் பிடிக்க!!