Monday, December 17, 2018

இயற்கை

அட முட்டாள் மனிதா!!
நீ அழிப்பது மண்ணை அல்ல
நீ வெட்டுவது மரத்தை மட்டும் அல்ல மனித இனத்தையும் தான் என்பதை மறந்துவிடாதே??
மண்ணை அழிக்காதே நாளை நீ
மாண்ட பின் அதுவே உதவும்
மரத்தை அழிக்காதே இன்று நீ சுவாசிப்பது நாளை நின்றுவிடும்!!!

Friday, July 27, 2018

தத்துவம்

தொலைவில் இருப்பதால் நான் ஒன்றும் தொலைந்து போகவில்லை
உன்னைப் பார்த்து விலகி போவதால் நான் ஒன்றும் பயந்து போகவில்லை
அளவாக இருப்பதால் நான் ஒன்றும் அழிந்து போகவில்லை ...
புரிந்து கொள் நான் உயர்கிறேன் என் பாதையில்...
தன்னம்பிக்கையுடன் நான் பயனிக்கின்றேன்
அதனால் நான் ஒரு போதும் தோற்கபோவதில்லை