Tuesday, March 22, 2022

அன்பின் அரவனைப்பு!!!

தினம் தூங்கி எழுப்போதெல்லாம்‌ அருகில் நீ இல்லை என்ற எண்ணமே என்னிடம் வராதபடி அருகாமையிலயே வைத்திருக்காய் உன் அன்பின் அரவனைப்பால்!😻🤴

Friday, March 4, 2022

காதலின் சுவை!

காதலின் சுவை இதழால் இணைவதல்ல இதயத்தால் இணைவதே!!

காதல்

கதைப்பதில் மட்டுமல்ல காதல் ‌
காத்திருப்திலும் கலந்து இருப்பதே காதல்!!