Saturday, December 12, 2020

சிக்கல்

சிக்கல் நிறைந்த வாழ்க்கையில்
சிரித்துக் கொண்டே கடப்பது
கடிணம் தான்!!!
என்ன செய்வது ??
ஏளனமாக பேசுபவர்கள் ஏராளம் !!!
அதற்காக இயங்காமல் இருக்காதே!!
இன்று இல்லை என்றால் 
என்றாவது வென்றிடுவோம்
கலங்காமல் காத்திரு!!!


No comments:

Post a Comment