Tuesday, January 5, 2021

தகப்பனின் தங்கமே!

தன் தந்தையிடம் 
இராஜகுமாரியாக 
இருக்கும் எல்லா 
பெண்களுக்கும் 
ஒரு கணவு இருக்கும் 
அது இராஜகுமாரனை 
மனப்பது அல்ல!!
தன் தந்தையை தன்
செயல்களால் பெருமைபடுத்தி
இராஜாவாக இராஜநடைபோடவைப்பதே!!!

No comments:

Post a Comment