Tuesday, January 12, 2021

இதயம் இருந்தால் சொல்லி அனுப்பு!!

இதயம் இருந்தால் 
சொல்லி அனுப்பு
இமயத்தில் நீ இருந்தாலும்
இன்றே ஓடிவருகிறேன்
இறந்த போன நம் காதலை 
உயிர்பெறச் செய்ய
என்றான் அவன் இதயத்தில் 
இருந்த காதலியிடம் மட்டும்!!

No comments:

Post a Comment