Saturday, June 19, 2021

கனா காணவா??

கனா காணவா ??
கடலோரத்தில் நீயும் நானும்
கரையின் ஓரத்தில் நம் பாதமும்
நினைந்தப்படி நினைத்து உறங்கச்சொன்னாய்!!!
அப்போதே தெரியவில்லை
என்னோடு நீயிருப்பாய்
என்பதை உணரக்கூறவில்லை
என்னோடு நீ இருந்நாய் 
என்பதை உணர்த்தவே 
காணச் சொன்னாய் என்பதை !!
அதேப்போல் நானும்
நினைத்தே தினமும் கானாத
உன்னை கனவில் 
காணத் தவிக்கிறேன்!!!

No comments:

Post a Comment