Friday, June 18, 2021

மீட்டுக்கொள்ளவா??

மறக்க நினைத்தும் மறக்க முடியாத ஞாபகமாய் மாறிபோனாயே!!!
மறுமுறை ஒரு வாய்ப்பு தாராயோ???
உன் மனுத்துக்குள் இருக்கும் என்னை மீட்டு எடுத்துக்கொள்கிறேன்
அப்போதாவது உனக்கு புரியட்டும் 
மீட்டெடுத்தாலும் மீண்டும் உன்னிடமே வருவேன் என்று!!

No comments:

Post a Comment