Saturday, August 27, 2022

அவனே!!

ஆயிரம் கோடி
 ரூபாய் கொடுத்தாலும்
அவனற்ற கவிதைகளை 
எழுத போடி 
என வர 
மறுக்கிறது
என் வார்த்தைகள்!!

No comments:

Post a Comment