Wednesday, June 22, 2022

தொலைபேசி

எதற்காக தொலைபேசி??
தொலைவில் இருந்தாலும்
தோன்றிய போதெல்லாம்
தொடர்ந்து அழைத்திட 
அல்ல குறுஞ்செய்திகளை
தொடர்ந்து அனுப்பிடவே!!! தோதான நேரம் இல்லாதபோது கூட‌ தொடர்ந்து வந்தன 
அப்போது‌ ஆனால்  
இப்போது
அவை அனைத்தும்
 தோதிருந்தும்
தொலைந்துபோனதே!!




No comments:

Post a Comment