Wednesday, April 20, 2022

வளரும் வரை தெரியவில்லை

வளரும் வரை தெரியவில்லை
வளர்கின்ற போதே 
தெரிகிறது
வளர்த்தவர்களின்
கடிணமும் கஷ்டமும்

No comments:

Post a Comment