Friday, May 28, 2021

அன்பே வா

வரும்முன் காப்பது சிறந்ததாமே??
அதனால் தான் அழைக்கிறேன்
வா அன்பே உயிர் பிரியும் முன்
இருவரும் உயிருக்கு உயிராக 
வாழ்ந்துவிட்டு சென்றுவிடலாம்!!

No comments:

Post a Comment