Friday, April 30, 2021

தம்பியே!!

வரமாய் வந்த வைரமே!!
என்னை தாங்கிப் பிடிக்கும் தங்கமே!!
தம்பி நீ இருக்கையில் 
வேறென்ன வேண்டும் எனக்கு??
வளரும்போதே என்னையும் உடன் வளர்த்த உடன்பிறப்பே!!
உயிர் இருக்கும் வரை 
உன்னை நம்பியே வாழ்வேன் என் தம்பியே!!

No comments:

Post a Comment