Tuesday, November 19, 2019

கண்ணாமூச்சி ரே ரே

கண்ணாமூச்சி ரே ரே
கண்டுப்புடி யாரு...
உன் வாழ்வில் 
நல்லவர் யார்?
தீயவர் யார்?
உண்மை எது .
தீமை எது...
அனைத்தையும்
அறிந்திடு...
அன்பின் அடையாளமாக
உருவெடு.....
கண்ணாமூச்சி ரே ரே.....

1 comment:

  1. வாழ்க்கையின் மறுபக்கம் கண்ணாமூச்சியே..

    ReplyDelete