Friday, March 26, 2021

தாரமே தாரமே

தாய் வேண்டாம்
தந்தை வேண்டாம்
தமயன் வேண்டாம்
தங்கை வேண்டாம்
நீ கட்டிய தாலிப் போதும்
என்று வரும் தாரத்திடம் 
தாழ்ந்துப்போக வேண்டாம் 
தாழ்த்தி பேசாமலே இரு
அதுவே போதும் !!!

2 comments:

  1. This one hit me ...It makes me wonder how words can create a story in your mind .... I just got a flash of a whole movie by reading this ...Damnnnn

    ReplyDelete