Monday, March 8, 2021

நீ சூட்டிய பெயர்!!

பிடித்தவர்கள் ஆயிரம் பெயர் சூட்டினாலும் நீ சூட்டிய மயில் 
என்ற பெயர் கேட்டால் மட்டும்
என்னை அறியாமல் கண்ணீர் வருகிறதே ஏன்!!.…

No comments:

Post a Comment