Monday, March 8, 2021

நீ சென்றால் என்ன 😏

என் அன்பை வேண்டாம் என்று 
நீ சென்றால் எனக்கு என்ன 😏
நீ வேண்டாம் என்ற அன்பைக் கொண்டாட எனக்கு ஒரு 
அன்பு கிடைக்காதா என்ன???

No comments:

Post a Comment