Tuesday, March 30, 2021

என் என்னவளே

என் இதய மெழுகு பொம்மையே!!
நான் தூரமாக செல்வதற்கு முன்
என் தாராமாக நீ வருவாயா??
உயிர்விடும் முன் ஒருமுறையாவது 
உன்னவனாக இருந்து போக ஆசை
என்றான்  மீசை வைத்த இராணுவன் ஒருவன்!!!

No comments:

Post a Comment