என்னை மன்னித்து விடுங்கள்!!
உங்களை கவனிக்காமல் விட்டது
என் தவறு தான்!!!
உள்ளமும் சரி உள்ளங்கையும் சரி
நீங்கள் வரமாடீர்களா என்றே
இருக்கிறது?????
உன் வீட்டுப் பிள்ளை தானே நான்!!
என்னை மன்னித்து விடுங்கள்
நாம் வழக்கம்போல் வாசகர்களுக்கு
கவிகள் வாசிக்க வழங்குவோம்!!
No comments:
Post a Comment