கேட்டாய் என்னிடம்!!
வரிகளோ வரவில்லை
காரணம் தயக்கமா ??
அல்ல- உன்மீது நான்
கொண்ட மயக்கம்!!!
அதனால் என் என்னவனே!!
என்னைப்பற்றி சொலென்று
கேட்பதவிட்டுவிடு -ஏன்னெனில்
எண்ணிலடங்காத உந்தன் அழகையும் அறிவையும்
என்னால் எப்படி எட்டு வரிகளில்
எழுதி சொல்வது உனக்கு???
No comments:
Post a Comment