Monday, March 8, 2021

ஆசை ஆசை

என்னோடு நீ வா
எப்போதும் இப்போதும் 
அது போதும் எனக்கு
ஆமாம் நீ மட்டும் போதும் எனக்கு!!!
இப்படி ஒருவர் கூறி கேட்க 
ஆசைத் தான் !!!!!!!

No comments:

Post a Comment