பேனா 🖋️🖋️(பெண் ஆகிய நான்!!)
Monday, March 8, 2021
இஷ்ட்டபட்டவர்களின் இஷ்ட்டமே
இஷ்ட்டபட்டவர்களை அவர்களின்
இஷ்ட்டப்படியே விட்டுவிடுங்கள்
இல்லையெனில் என்றாவது
ஒரு நாள் இருவரின் இஷ்ட்டத்தையும்
இழந்து கஷ்ட்டத்தில் வாழ நேரிடும்!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment