Wednesday, March 10, 2021

🤭🤭

வானத்து பொண்நிலவே
 என்  பக்கத்துவீட்டுப் பெண்நிலவே!!
வாடுகிற பூக்கூட வாடமல் இருக்கிறதே  நீ வாரிவைத்தால்
மட்டும் !!
வண்ணத்துப்பூச்சியெல்லாம் வரம் 
வாங்கி நிக்குதடி உன் கரம் மேல் அமற!!!!!!
விழியோரத்தில் நீ வைத்த 
மையுக்குள் விழுந்தேனடி 
என்னோடு நீ வருவதற்கு 
என்னங்குற???
இப்படி வந்து உன்னிடம் பேச அசைத்தான்!!



No comments:

Post a Comment