மண்ணைவிட்டு விண்ணையால
நீ சென்றுவிட்டாய்??
ஆனால் உன் வரிகளோ என்னை ஆள்கிறது!!!
நீ எழுதிய ஒவ்வொரு பாடலும்
உன்னையே பாடுகிறது!!
கவிஞனே !! எப்போது நீ வருவாய்
வந்து உன் ஆனந்தயாழை மீண்டும் தீட்டமாட்டாயா என்றே இருக்கிறது
என் நெஞ்சம் ???
எளிமை கவிஞனே !!
எழுந்து வா !!!
மீண்டும் எழுத வா!!
என் கவியுக நாயகனே !!!!
முத்து முத்தாக கவியெழுதிய
நா.முத்துகுமாரே வா !!!
இனைந்து கவி எழுத
ஆசைப்படுகிறேன் வா!!!
Nice lines keep on rocking
ReplyDelete