Friday, December 18, 2020

இவனும் அவளும்

அவன் இவளை தான் 
அழைப்பான் என்று இவளும்!!
இவன் அழைத்தால் அவள் தான் 
வருவால் என்று அவனும்!!
இருவரின் கண்களும்
இருவரை காணத்துடிக்கும்
காலை நேரமும் போதாதா
கணவன் மனைவியின் 
காதலை எடுத்துரைக்க ??
காதல் கடந்து போவதில்லை
காதல் கலந்து போகிறது
இருவரின் உள்ளே!!!!



2 comments: