Friday, December 4, 2020

நீயே என் தனிமை!!

தனிமையில் இருக்கும் போது ஒருவர்
எவ்வளவு நிம்மதியாக உணர்கிறார்களோ அப்படியே‌ நானும்
நீ இருந்தால் உணர்கிறேன் !!
என் இனிய தனிமையே
என்றும் என்னைவிட்டு சென்றுவிடாதே!!!

No comments:

Post a Comment