Monday, December 14, 2020

இழப்பு

இதயம் இல்லாதவனைவிட
இதயத்தை இழந்தவனுக்கு தான் வழி அதிகம் ஏன் எனில் இல்லாதவனுக்கு இதயம் தெரியாது
இழந்தவனுக்கு இன்பம் கிடையாது

No comments:

Post a Comment