Wednesday, December 16, 2020

தெரியவில்லை

கணவு என்று தெரியவில்லை
நானும் நீயும் என்று இருந்த நாட்கள்
உணர்வு ஏதும் புரியவில்லை
உனக்கும் எனக்கும் இருந்த வந்த கற்பனைகள் !!!
மறந்தே போனேன்...
மறைந்த நம் உறவின் உண்மைகள்

No comments:

Post a Comment