பேனா 🖋️🖋️(பெண் ஆகிய நான்!!)
Tuesday, December 22, 2020
முடியுமே!!
உன்னிடம் நீ
என்று கேள்வி கேட்கிறாயோ
அன்றே உன்னால் முடியுமா
என்ற கேள்விக்கு
என்னால் முடியுமே
என்ற பதிலாவாய்!!
பிறரை விமர்சிக்கும்
முன் உன்னை விமர்சித்துக் கொள்!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment