Wednesday, December 2, 2020

உண்மை நிலை

அரசாங்கம் அரிசி ஒருபாய்க்கு விற்றுகூட ஒரு அரிசி அறுவடை செய்பவன் கூட ‌ஒருவேளை 
உணவுக்கு கை ஏந்தி நிற்கிறான்
ஆனாலும் அரிசி அறுவடை செய்து
அறுசுவை உணவு நாம் உண்ண
அறுபாடு படுகிறான்!!
உண்மை நிலை அறியாமல்
நாமும் உணவு உண்டு உயிர் வாழ்கிறோம்!!!

No comments:

Post a Comment