பேனா 🖋️🖋️(பெண் ஆகிய நான்!!)
Thursday, December 3, 2020
அன்பானவர் யார்??
அன்பானவர் இவர்தான்
என்னதெரியுமா??
நம்மிடமும் பேசுகிறார்
என்பதல்ல நம்மிடமட்டுமே
பேசுகிறார் என்பதே!!
அனால் அனைத்து நேரங்களிலும்
இப்படி அல்ல;
யாரிடமும் பேசவோ அல்ல உடன்இருக்க முடியாத போது
உன்னிடம் மட்டும் பேசாமல் இருக்கமுடியவில்லை என்பதே!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment