Tuesday, December 29, 2020

இனிதே பயனிங்கள்

இருந்ததை நினைத்து 
இருப்பதை இழந்து 
இருப்பதைவிட!!.
இருந்ததை மறந்து
இருப்பதை மகிழ்ந்து
இனிதே பயனிங்கள் 
இன்றய நொடிகளை!!!

1 comment: