Friday, December 18, 2020

தேடல்

பலமுறை பாசம் காட்டுங்கள்
சிலமுறை சிரித்து  பேசுங்கள்
ஆனால் ஒருமுறை மட்டும்
மெளனமாக இருங்கள் !!!
பிடித்த ஒருவர் நம்மை 
தேடும் போது மட்டும்!!!
ஏனெனில் பிடித்த ஒருவரின்
தேடுதலும் அவரே நம்மை
கண்டுபிடித்து நம்மிடம் 
வந்து பேசும் சுகமே தனி தான்!!!!

4 comments: