Saturday, January 1, 2022

அவனது அவள் !!!

விலாசம் வேண்டாம்
வீசும் காற்று போதும் 
அவள் வரும் வருகையை 
அவனுக்கு உரைக்க!!!
காரணம் ??
அவள் அவனது அவள்!!!

No comments:

Post a Comment