Saturday, December 25, 2021

நெருக்கம்!!

எது நெருக்கம்??
அருகில் அமர்ந்து 
இருகைகளை இருக்கிப்பிடிப்பது மட்டுமா???
அல்ல 
அருகாமையில் இருந்தாலும்
அருகில் அமர்ந்து இருகைகளையும்
இருக்கிப்பிடித்து 
உனக்காக நான் இருக்கிறேன்
என்பதை உணரவைப்பதே நெருக்கம்!!!

2 comments: