Monday, December 13, 2021

அப்பா

அழைத்த ஒருக்குரலில் வருவதும் 
ஆசைப்பட்ட அனைத்தையும் வாங்கித்தருவதும் !!
அப்பவும் இப்பவும் எப்பவும்
      அப்பா தான்!!

No comments:

Post a Comment