பேனா 🖋️🖋️(பெண் ஆகிய நான்!!)
Friday, January 7, 2022
விரல் போதும்!!
குளிரும் பனியையும்
கொளுத்தும் வெயிலையும்
அடிக்கும் காற்றையும் என
அனைத்து சூழலையும் கடக்க
எனக்கு உன் ஒரு விரல் போதுமே!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment