Monday, January 31, 2022

சிதறியதே!!

உறங்காமல்
உரையாடிய 
உரையாடலும்!!
உனக்கு நான் எனக்கு நீ 
என்று செய்த‌ உறுதியும்
உடன் அமர்ந்து பேசிய
 எதிர்கால கணவுகளும்.
சிரித்த நாட்களும்
சிதறியதே!!
சிலர்மீது நீ கொண்ட
மோகத்தால்!!

No comments:

Post a Comment