Friday, January 7, 2022

இரகசியமே!!

நீயிருக்கும் வாழ்வு 
குறையற்ற செல்வம் 
போன்றது எமக்கு !!!
என் இரகசியத்தின் சாவி 
இன்று முதல் உமக்கு!!
வாங்கிக்கொள்!!!!!
என் வாழ்வின் இரகசியமே!!!!

No comments:

Post a Comment