Wednesday, January 19, 2022

இதயமே!!

இருந்த ஒர் இதயம் ❤️
இரு இதயமாக🤰 
காரணம் 
உன் இதயத்தில் 
நீ தந்த இடமே!!👩‍❤️‍👨

No comments:

Post a Comment