Tuesday, May 25, 2021

உன்னை காணாது இங்கு நான் இல்லையே

பகல் முழுவதும் பார்க்காமல்
உன்னிடம் சண்டையிட 
முடியும் என்னால் 
ஆனால் என்ன செய்வது
இரவில் உன் இருவிழிகளை 
பத்து நிமிடம் பார்க்காமல் 
உறங்க என் கண்கள்கூட மறுக்கிறது
காரணம் உன் மீது நான் கொண்ட காதல் அல்ல என் மீது நீ கொண்ட காதலே!!

No comments:

Post a Comment