பேனா 🖋️🖋️(பெண் ஆகிய நான்!!)
Monday, May 10, 2021
உன்னவன்
என்னவள் நீ என்றபோது
கிடைத்த ஆனந்தத்தை விட
உன்னவன் நான் என்கிற போது
கிடைக்கின்ற ஆனந்தத்துக்கு
அளவே இல்லை என் அழகியே !!
-இப்படிக்கு உன்னவன்!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment