Saturday, May 29, 2021

உன் செல்லப்பிள்ளை நான்!!!

தங்க தமிழே என் தாய்மொழியே
செம்மொழியே என் செல்லமொழியே
எல்லோரும் என்னை பிரிந்து சென்ற பிறகும் என்னை தினமும் பிரியாமல் செல்லங்கொஞ்சி கவிபாட வைக்கிறாயே ஏன்???
ஒருவேளை நானும் 
உன் செல்லப்பிள்ளை தானோ???

No comments:

Post a Comment