Saturday, May 22, 2021

எப்போதோ

இனைய முடியாத தூரத்தில் 
இருந்தாலும் இனையத்தில்
உடன் இருக்கிறாய் நீ !!
இதயத்தில் இனைந்து வாழ்கிறாய்!!
 இனி யாராலும் உன்னை ஈர்க்க முடியாது ஏனெனில்
என் கண்கள் உன்னை 
ஈர்த்துவிட்டது எப்போதோ!!!

No comments:

Post a Comment