பேனா 🖋️🖋️(பெண் ஆகிய நான்!!)
Wednesday, May 5, 2021
உணர்வே🥳
உயிர் தந்தவர்களும்
உடன் பிறந்தவர்களும்
உடன் இருப்பவர்களும்
உற்றார் உறவினர்களும்
உன்னை ஏசினாலும்
உன்னை பற்றியும்
உன்னை சுற்றியும்
உனக்காக உள்ளத்தையும்
உனக்காக உயிரையும்
கொடுக்க ஒரு உயிருக்கிறது என்று
உணருவதெல்லாம் வரமே!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment