Tuesday, May 11, 2021

இருக்கும் வரை!!!

அன்போ பாசமோ
ஆசையோ நேசமோ
அக்கறையோ ஆறுதலோ
எதுவானாலும் அளவோடு வை!!
எதுவுமே இருக்கும் வரை தான்!!
இல்லாமல் போனால் இருப்பதோடு
வாழ்க்கையை கடந்து செல்வார்கள்!!


No comments:

Post a Comment