Monday, April 11, 2022

குறுஞ்செய்திகள்

வேண்டாம் என்றாலும்
வேண்டும் என்று 
நினைக்க வைக்கிறது
நீ அனுப்பிய குறுஞ்செய்திகள்!!!

No comments:

Post a Comment